SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பா.ஜ அரசால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது இளைஞர் காங். மாநில நிர்வாகிகள் அறிக்கை

9/11/2018 12:18:36 AM

நாகர்கோவில், செப். 11: இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் அசன் ஆருண், இளைஞர் காங்கிரஸ் ஊடகபிரிவு மாநில தலைவர் டாக்டர் அனிதா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோல் டீசல் விலை உயர்வு மிகவும் கண்டிக்கதக்கதாகும். இதற்கு பா.ஜ அரசின் தவறான கொள்கையான பணமதிப்பிழப்பு, மற்றும் ஜிஎஸ்டி முக்கிய காரணமாகும். இந்த அரசால் பொருளாதாரம் சீர்குலைந்து ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பிரதமர் பதவி விலக வேண்டும். குடும்பத்துடன் ஊருக்கு வந்த மாணவி சோபியாயை திட்டி மனஅழுத்தம் கொடுத்த பா.ஜ மாநில தலைவர் தமிழிசையை கண்டிக்கிறோம். மேலும் மாணவி சோபியா மீதுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்