SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

9/11/2018 12:18:29 AM

நாகர்கோவில், செப்.11: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திகுறிப்பு:  மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை நேரில் சந்தித்து கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைக்கான துறைக்கு ‘பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா’ திட்டத்தின் (PMSSY) கீழ் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் துவங்கிட வேண்டுகோள் வைத்தார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முரளிதரன் (பா.ஜ) உடனிருந்தார். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்