SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் விட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

9/9/2018 1:09:07 AM

முத்துப்பேட்டை,செப்.9:  முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் விட வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் விடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்  ஒன்றிய தலைவர் துரைராஜ், அ.இ.வி.தொ.ச. ஒன்றிய தலைவர் வீரசேகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கனகசுந்தரம், உப்பூர் ராஜேந்திரன், செல்லத்துரை, வீரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் கலந்துக்கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

  • 18-01-2019

    18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

  • ParadeREhearsalRepublicDay

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

  • alanganalloor_kaalaigal11

    வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்