SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க கோரிக்கை

9/9/2018 1:01:47 AM

பொன்னமராவதி, செப்.9: பொன்னமராவதி பகுதியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் இலவச லாப்டாப் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 9,12ம் வகுப்பு லேப்டாப் வழங்கி வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பிளஸ்டு படித்த மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் லேப்டாப் கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர். எனவே கடந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கு உடனடியாக லேப்டாப் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்