SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்னிலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

9/9/2018 12:10:46 AM

கரூர், செப்.9: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.கரூர் மாவட்டம் தென்னிலை நான்கு ரோடு அருகே டாரஸ் லாரியில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக தென்னிலை போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார், 6 யூனிட் மணலுடன் நின்று கொண்டிருந்த லாரி மற்றும் மணலை பறிமுதல் செய்தனர். மேலும், டிரைவர் மற்றும் உடன் வந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்