SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுமக்கள் அவதி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

9/7/2018 4:59:54 AM

ராமநாதபுரம், செப். 7: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ், எஸ்எஸ்சி  உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நடக்கும் இலவச பயிற்சி வகுப்பில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ள  காவல்துறையில் 202 எஸ்ஐ (பிங்கர் பிரிண்ட்) 2018 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 8.9.2018 முதல் தொடங்கப்பட உள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28.9.2018 ஆகும். தேர்விற்கு கல்வித்தகுதி பிஎஸ்சி, ஆல் சப்ஜெக்ட். இத்தேர்வுக்கு www.tnsurbonline.org என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்த 20 வயது பூர்த்தியடைந்த மாணவர்களும் அனைவரும் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்