SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கீழக்கரையில் தொடக்க நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு பயிற்சி

9/7/2018 4:59:47 AM

கீழக்கரை, செப். 7:கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் தொடக்க நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு பயிற்சி நடைபெற்றது. கீழக்கரை திருப்புல்லாணி வட்டார வளமையத்தில் அரசு பள்ளிகளில் தொடக்க நிலை மாணவர்கள் ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் சிறப்பாக உச்சரிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஏற்பாட்டின்படி ஜாலி போனிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியை ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹமீது நிஷா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி மைய மேற்பார்வையாளர் அன்வர் ஜஹான் முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள தொடக்க நிலை ஆசியர்கள் 100 பேருக்கும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள் 100 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

  • bandh_inwest123

    மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்