SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வ.உ.சி.பிறந்த நாள் விழா

9/7/2018 4:59:39 AM

பரமக்குடி, செப். 7: பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., 147வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வ.உ.சி. மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் உள்பட அரசியல் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இந்திய சுதந்திர போராட்டத்திற்கு போராடியவர்களில் தமிழகத்தில் முக்கிய பங்குவகித்தவர் வ.உ.சி. இவரது 147வது பிறந்த நாளையொட்டி பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவகம் எதிராக உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திமுக சார்பாக பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாலை அணிவித்தார்.

வ.உ.சி. மெட்ரிக் பள்ளியில் உள்ள உருவசிலைக்கு பள்ளியின் மூத்த உறுப்பினர் குருஜெயராமன் தலைமையில் கல்விக்குழு உறுப்பினர் கேசவன், ராஜேந்திரன், நாகசுந்தரம் ஆகியோர் வஉசி சிலைக்கு மலை அணிவித்தனர். பள்ளி வளாகத்தில் வட்டார அளவில் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்