ராங்கியம் கிராமத்தில் விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைய பயிற்சி
9/5/2018 5:52:26 AM
ஜெயங்கொண்டம், செப்.5: ஆண்டிமடம் வட்டார வேளாண்மை துறை மூலம் செயல்படும் மாநில விரிவாக்க உறுதுனை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) கூட்டுப்பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி ராங்கியம் கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சுகந்தி தலைமை வகித்தார். சோழமாதேவி கிரீடு வேளாண்மை அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும் செய்திகள்
அரியலூர் அருகே மின் கம்பியில் இயந்திரம் உரசியதால் ஒருவர் பலி
விளாங்குடியில் தொழில்முறை வழிகாட்டி கண்காட்சி, கருத்தரங்கு
செந்துறை வடக்கு ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்
அரியலூர் அருகே 3 ஆண்டாக கூட்டு குடிநீர் ஏற்றாத நீர்த்தேக்க தொட்டி சமத்துவபுர மக்கள் அவதி
மணல் கடத்திய லாரி பறிமுதல்
கீழப்பழுர் அருகே பஸ்சின் மேற்கூரையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் அதிகாரிகள் மெத்தனம்
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு
சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை
லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்