அரியலூரில் 29ம் தேதிஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
8/21/2018 6:55:43 AM
அரியலூர்.ஆக,21: அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வரும் 24ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் விஜயலட்சுமி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
டிஜிட்டல் பேனர் அமைப்பது தொடர்பான கூட்டம் சட்டத்திற்கு புறம்பாக விளம்பர பதாகைகள் வைத்தால் நடவடிக்கைஅதிகாரி எச்சரிக்கை
அரியலூரில் பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து பனங்கூரில் பொதுமக்கள் மறியல்
விக்கிரமங்கலம் அருகே டிரான்ஸ்பார்மரை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் காலிக்குடங்களுடன் திரண்டனர்
தத்தனூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம் குண்டும், குழியுமான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை
வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுங்கள் திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!