SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டை உடைத்து 15 சவரன் திருட்டு

8/17/2018 4:54:33 AM

வேளச்சேரி: வேளச்சேரி சாந்தி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சமீராபானு (50). இவரது கணவர் தொழிலதிபர். நேற்று முன்தினம்   மாலை சமீராபானு வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று, இரவு 9 மணியளவில் வீடு  திரும்பியபோது, கதவின்  பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, அதில்  வைத்திருந்த 15 சவரன்  நகைகள், ரூ.50 ஆயிரம், லேப்டாப் ஆகியவற்றை மர்ம  நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில்  வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்