SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருநங்கைகள் ஒப்பாரி....

8/9/2018 2:25:20 AM

கருணாநிதி மறைவையொட்டி திருச்சியில் காஜாபேட்டை பகுதியில் திருநங்கைகள் கருணாநிதி படம் முன் ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வயலூரில் தமாகா விவசாய அணி சார்பில் கலை ஞரின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பெண் விவசாயிகள் கருணாநிதி படத்திற்கு முன் அமர்ந்து ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். விவசாய அணி நிர்வாகிகள் புலியூர் நாகராஜன், அயிலை சிவசூரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்