SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்தனர்

8/9/2018 2:25:13 AM

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி பெண் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்துக் கொண்டனர்.திமுக தலைவர் கருணாநிதி  மறைவையொட்டி, முசிறி குருவிக்காரன்குளம் கிராமத்தில் திமுக பகுதி செயலாளர்  தாயுமான் தலைமையில் நிர்வாகிகள் கண்ணன், பெரியசாமி, புஸ்பராஜ் ஆகியோர்  முன்னிலையில் கிராமமக்கள் குருவிக்காரன் குளம் பகுதி முழுவதும் அமைதி  ஊர்வலமாக சென்றனர். ஊர்வல முடிவில் கருணாநிதி படத்திற்கு கண்ணீர் அஞ்சலி  செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் 6 பேர் மொட்டையடித்துக்  கொண்டனர்.
லால்குடியில் கருணாநிதி மறைவையொட்டி அமைதி ஊர்வலம் திருச்சி - அரியலூர் சாலை சந்தைப்பேட்டையில் இருந்து துவங்கியது. இதில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி, உள்பட மதிமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் முன் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு பெண் உட்பட 5 பேர் மொட்டையடித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்