SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைப்பாடியில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

7/13/2018 4:24:00 AM

இடைப்பாடி, ஜூலை 13: இடைப்பாடியில் ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய் துறையினர் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறைக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் இடைப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில், ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் மூலம் நேற்று இடித்து அகற்றினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்