SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தொடக்கம்

7/13/2018 4:23:38 AM

சேலம், ஜூலை 13: சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. சேலம் மாநகர அனைத்து வணிகர் சங்கங்களின் பொதுச்செயலாளர் சத்தியசீலன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொழில் அதிபர்கள் மோகன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் மொத்தம் 70 அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் குக்கர், மிக்சி, நான்ஸ்டிக், கவரிங் நகைகள், இயற்கை உணவுப்பொருட்கள், ஆர் ஓ வாட்டர் மெஷின், புத்தகம் ஸ்டால், இட்லி, தோசை மாவு அரங்கு, எல்ஐசி உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.  

கண்காட்சியில் தள்ளுபடிகள், அன்பளிப்புடன் விற்பனை உள்ளது. இதைதவிர குழந்தைகள் விளையாடி மகிழ படகு சவாரி, ஜம்பிங் பலூன், விளையாட்டு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.  இக்கண்காட்சி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.  காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியை கண்டுகளிக்கலாம் என்று கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்