SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிநீர், கழிவறை வசதி இன்றி அவதி

7/13/2018 3:54:46 AM

ரிஷிவந்தியம், ஜூலை 13:   ரிஷிவந்தியம் அடுத்த ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவா–்கள் தவித்து வருகின்றனர். இங்கு கழிவறை கடந்த பத்து வருடத்திற்கு முன் அமைக்கப்பட்டது. இங்கு தண்ணீர் வசதி இல்லாத காரணத்தாலும் பைப் லைன் உடைந்த காரணத்தாலும் குடிநீர் இன்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு  தண்ணீர், கழிவறை வசதி செய்து தரவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்