SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

7/13/2018 2:43:32 AM

திருச்சி, ஜூன் 13: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறைக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (வெள்ளி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் டிவிஎஸ், வோடபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கிறது. இதில் 10ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த 18 முதல் 30வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துக் கொண்டு நேரில் வர வேண்டும். இவ்வாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்