SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் 5 பேர் படுகாயம்

7/13/2018 1:36:30 AM

மேலூர், ஜூலை 13: மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 5 பேர் காயமடைந்தனர். கொட்டாம்பட்டி அருகே காடம்பட்டியில் சோலை தொட்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதி கண்மாயில் மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாடுபிடி வீரர்களும், 100க்கும் மேற்பட்ட காளைகளும் போட்டியில் கலந்து கொண்டது. கண்மாய் மற்றும் வயல் பகுதியில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் மாடுபிடி வீரர்கள் அதை அடக்கினர். இதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என இதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்