SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஜலகண்டாபுரம் அரசு பெண்கள் பள்ளியில் 2 கோடியில் புதிய வகுப்பறை கட்டும் பணி தொடக்கம்

7/12/2018 3:06:02 AM

ஜலகண்டாபுரம், ஜூலை 12:  ஜலகண்டாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 கோடி மதிப்பீட்டில் 3 அடுக்குகளை கொண்ட புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. ஜலகண்டாபுரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும்பொருட்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2 கோடி மதிப்பில் 3 அடுக்குகளை கொண்ட 12 வகுப்பறைகள் மற்றும் 1 அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் கொங்கணாபுரம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி, பொதுப்பணித்துறை உதவி செயற்பெறியாளர் முருகேசன், நங்கவள்ளி ஒன்றிய அதிமுக செயலாளர் எமரால்டு வெங்கடாஜலம், ஜலகண்டாபுரம் பேரூர் அவைத் தலைவர் மாதையன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சரவணன், பெற்றோர் ஆசியர் கழக தலைவர் ஓபுளி, தலைமை ஆசிரியை மரிய மெர்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்