SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைன் வர்த்தகத்தில் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம்

7/12/2018 3:05:48 AM

திருப்பூர், ஜூலை 12: தமிழகம் முழுவதும் 25 கிளைகளுடன் செயல்பட்டு வரும் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தை துவங்கியுள்ளது. இதற்கான விழா மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஓட்டலில் நடந்தது. இதில் சுப்ரீம் மொபைல்ஸ்ன் ஆன்லைன் வர்த்தக இணையதளத்தை திருப்பூர் டிவிஎஸ் நிறுவன தலைவர் ஜெயபாலன் துவக்கி வைத்தார். மேலும் ஆண்ட்ராய்டு ஆப்ஐ, எல்ஜி விநியோகிஸ்தர் வாஸ்துபால் ரஜினிகாந்த், விளம்பர தூதர் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர். இந்த ஆப் மூலம் மொபைல்போன் வழியாக சுப்ரீம் மொபைல்ஸ் அனைத்து பிராண்ட் போன்கள், அக்ஷசரீஸ் குறித்த விபரங்களை பெற முடியும்.  மேலும் பாஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து பொருட்களை எளிதாக சுபல தவணையில் வாங்க ஈஎம்ஐ கார்டை பாஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் அதிகாரிகள் ரோஹிக் லோஹியா, நாகேந்திர ரெட்டி, அனில்ராஜ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

 இதன் மூலம் விலையுயந்த செல்போன்களை கூட சுலப மாதத்தவனையில் வாங்கலாம். மேலும் சுப்ரீம் மொபைல்ஸ் எலைட் கிளப் கார்டை மதுரை சத்யஜோதி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் தியாக சரவணன் அறிமுகம் செய்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாகிகள் குணசேகரன், கவுரிசங்கர் நன்றி கூறினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்