SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துணி குடோனில் தீ விபத்து

6/14/2018 5:57:07 AM

திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் ஷெரிப் காலனியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் 2000க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிறுவனத்தின் பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 30ம் தேதி அதிகாலை 1.145 மணிக்கு பனியன் துணி பண்டல்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது.

அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மீதமுள்ள பல கோடி மதிப்பிலான துணிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து பின்னலாடை நிறுவன மேலாளர் சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் தெற்கு போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்