SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புனித தெரசாள் ஐடிஐயில் பட்டமளிப்பு விழா

6/14/2018 2:13:03 AM

சேலம், ஜூன் 14: புனித தெரசாள் ஐடிஐயில் பட்டமளிப்பு விழா நடந்தது. புனித தெரசாள் தொழிற்பயிற்சி பள்ளியில் (என்சிவிடி பயிற்சி) தேசிய தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பட்டமளிப்பு விழாவிற்கு, சிறுமலர் மெட்ரிக் பள்ளி முதல்வர் கிறிஸ்துராஜா தலைமை தாங்கி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை ஐடிஐ தாளாளர் ஆசிர்வாதம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்