SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிப்படை கலந்தாய்வு ஆசிரியர்கள் வலியுறுத்தல்

6/14/2018 1:25:59 AM

மதுரை, ஜூன் 14: காலி இடங்களை மறைக்காமல், வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம், மதுரையில் நடந்தது. தலைவர் ேகாவிந்தன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மில்லர் ஜான், மணிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முருகன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் காலி இடங்களை மறைக்காமல், வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும். 3 ஆண்டு ஒரே இடத்தில் பணியாற்றிய பள்ளி துணை ஆய்வாளர், சிஇஓ., நேர்முக உதவியாளர்கள் இடமாற்றம் செய்யபட்டபின், அந்த இடங்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில், சங்கங்களுக்கு தொடர்பில்லாத ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு ஒரே தாளாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நிர்வாகிகள் செல்வேந்திரன், ஈஸ்வரன், அருணகிரி, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்