SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயி வங்கி கணக்கில் 5 லட்சம் அபேஸ்

6/14/2018 1:19:04 AM

திருவொற்றியூர்: மணலி புதுநகர் அடுத்த வீச்சூர் அருகே பெரியமுல்லைவாயலை சேர்ந்தவர் ரவீந்திரநாத் (31). விவசாயி. இவர், வீச்சூர் பகுதியில்  உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். ரவீந்திரநாத், நேற்று காலை தனது வங்கி கணக்கு புத்தகத்தில் பண வரவு குறித்து பதிவு  செய்ய வங்கிக்கு சென்றார். அப்போது, அவரது கணக்கில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.5.13 லட்சம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, ரவீந்திரநாத் அளித்த புகாரின்பேரில், மணலி புதுநகர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்