SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமங்கலம் ரயில் நிலையத்தில் ‘தூத்துக்கடி’ தூத்துக்குடி ஆனது

6/13/2018 5:50:37 AM

திருமங்கலம், ஜூன் 13:  திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் உள்ள ரயில் வே காலஅட்டவணையில் தூத்துக்குடிக்கு ‘தூத்துக்கடி’ என எழுதப்பட்டிருந்தது. இந்த தமிழ் கொலை குறித்து தினகரன் நாளிதழில் ஜூன் 11ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் உடனடியாக கால அட்டவணையில் தூத்துக்குடி பெயரை சரியாக எழுதும்படி உத்தரவிட்டனர். இதன்படி தற்போது ‘தூத்துக்கடி’ என்ற பெயர் அழிக்கப்பட்டு தூத்துக்குடி என முழுமையாக எழுதப்பட்டுள்ளது. தினகரன் செய்தியால் திருமங்கலம் ரயில்வே ஸ்டேசன் காலஅட்டவணையில் தவறாக எழுதப்பட்டிருந்த பெயர் மாற்றப்பட்டது பொதுமக்கள், தமிழ்ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்