SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

₹3 லட்சம் மதிப்புள்ள மண் கடத்தியதாக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது புகார்

6/13/2018 1:39:28 AM

தர்மபுரி, ஜூன் 13:  சேலம் திருத்தொண்டர் சபை நிறுவனர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; பாப்பாரப்பட்டி அருகே பனைகுளத்தில் உள்ள சோமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ₹3 லட்சம் மதிப்பிலான வண்டல்மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில், சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், தர்மபுரி அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்