SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி ஏர்போர்ட்டில் சாவி வடிவில் கடத்தல் தங்கம் பறிமுதல்

5/25/2018 3:05:26 AM

திருச்சி, மே 25:  திருச்சி ஏர்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் ரூ.9.50 மதிப்பில் தங்கத்தை சாவி வடிவில் கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து  திருச்சிக்கு நேற்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில்  வந்த பயணிகளை விமானநிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென் னை திருவல்லிக்கேணியை   சேர்ந்த அப்துல்சலீம்(35)  என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது தங்கத்தை சாவியாக செய்து மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது.  இதையடுத்து ரூ.9.50 லட்சம் மதிப்புள்ள  300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்