SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாகனம் மோதி வாலிபர் சாவு

5/16/2018 3:45:58 AM

சத்தியமங்கலம், மே. 16:  சத்தியமங்கலம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (32). இவர் அரியப்பம்பாளையம் புளியம்பட்டி பிரிவில் லேத் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சத்தியமங்கலம் - கோபி சாலை நேருநகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் அருண்பாண்டியனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்பாண்டியன் உயிரிழந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

  • BuildingCollapseShajahan

    உ.பி.யின் ஷாஜகான்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி

  • engenewedding

    வின்ட்சர் தேவாலயத்தில் இங்கிலாந்து இளவரசி யூஜென் - ஜேக் ப்ரூக்பேங் திருமணம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்