SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் மேற்கு கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

5/16/2018 2:33:59 AM

சேலம், மே 16:  சேலம் மின் பகிர்மான வட்டத்தில் அன்னதானப்பட்டியில் செயல்படும் மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று (16ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு, அன்னதானப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன், மின் நுகர்வோர்களிடம் குறைகளை கேட்கிறார். இதில், பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளும்படி மேற்கு கோட்ட செயற்பொறியாளர் மௌலீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்