SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுபானம் விற்ற தம்பதி கைது

5/16/2018 2:21:15 AM

சென்னை  ஓட்டேரி, மேட்டுப்பாளையம், கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (67).  இவரது மனைவி சுந்தரம்மாள் (65). தம்பதி இருவரும் வீட்டில் மதுபாட்டில்கள்  பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஓட்டேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ காதர்மீரா, சிறப்பு எஸ்ஐ காமராஜ்  ஆகியோர் தம்பதி வீட்டில் சோதனை செய்தபோது, மதுபாட்டில் விற்பது தெரிந்தது. அவர்களை கைது  செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்