SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக் மோதி முதியவர் பலி

5/16/2018 2:21:03 AM

பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை, கே.எஸ்.நகர் நேதாஜி தெருவை  சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (68). இவர், கடந்த மாதம் 17ம் தேதி  வேளச்சேரி பஸ்  நிறுத்தத்தில் இறங்கி, ரயில்வே மேம்பாலம் அருகே நடந்த சென்றபோது அவ்வழியாக  வந்த பைக் அவர் மீது மாதியது. இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  ராமகிருஷ்ணன் நேற்று இறந்தார்.பைக் மோதி முதியவர் பலி

பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை, கே.எஸ்.நகர் நேதாஜி தெருவை  சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (68). இவர், கடந்த மாதம் 17ம் தேதி  வேளச்சேரி பஸ்  நிறுத்தத்தில் இறங்கி, ரயில்வே மேம்பாலம் அருகே நடந்த சென்றபோது அவ்வழியாக  வந்த பைக் அவர் மீது மாதியது. இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  ராமகிருஷ்ணன் நேற்று இறந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-08-2018

    17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்