SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்ப தவறினால்...

5/16/2018 1:42:07 AM

மதுரையிலுள்ள மருத்துவதுறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “மதுரையில் அமைந்தால் பின்தங்கிய தென் மாவட்டங்கள் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சிகிச்சைக்கு வர வாய்ப்புள்ளது. பன்னாட்டு விமான நிலையம் அருகில் உள்ளது. ஆனால் இங்கு அமைய தென் மாவட்டத்தை சார்ந்த மத்திய அமைச்சர், தமிழக அமைச்சர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓங்கி குரல் எழுப்பினால்தான் மதுரைக்கு எய்ம்ஸ் கிட்டும். தவறினால் பறி போய்விடும்” என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்