SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக புத்தக தின விழா

4/20/2018 5:42:42 AM

கெங்கவல்லி, ஏப்.20: கெங்கவல்லி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கிளை நூலகத்தில் சார்பில், உலக புத்தக  தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கெங்கவல்லி தொடக்கக்கல்வி அலுவலர்  வாசுகி தலைமை வகித்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளியில்  8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு  வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 300 பேருக்கு பேனா மற்றும்  திருக்குறள் புத்தகம் வழங்கினார்.

முன்னதாக கெங்கவல்லி கிளை நூலகம்  அலுவலர் நீலமேகன் அனைவரையும் வரவேற்றார். ஓய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணன்,  திருக்குறள் புத்தகங்களை இலவசமாக வாழங்கினார். விழாவில் நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் சின்னனயன், நூலக பணியாளர்கள் சாமிநாதன், ராஜா, துரைராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சங்கீதா நன்றி தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்