SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக சைக்கிள் தினம்

4/20/2018 5:42:30 AM

கெங்கவல்லி, ஏப்.20: கெங்கவல்லி  அருகே உள்ள கடம்பூரில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு  அரசு பள்ளி தலைமையாசிரியர் செல்வம் தலைமை தாங்கி பேசியதாவது: உலக சைக்கிள்  தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் கொண்டாடப்படுகிறது. சற்று பின் நோக்கிப்  பார்த்தோமேயானால், நாம் நாகரிகம் என்ற போர்வையில் சைக்கிளின் பயன்பாடுகளை  குறைந்து மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த ஆரம்பித்தோம். கூடவே நமக்கு பல  நோய்களும் வர ஆரம்பித்தன.

நாம் சைக்கிளை பயன்படுத்தி போது சர்க்கரை  மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்கள் இல்லை. உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க  வேண்டும் என்றால், முடிந்த அளவில் நாம் சைக்கிள் பயன்படு–்தத வேண்டும்  என்றார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மீனாம்பிகா அனைவருக்கும் இனிப்புகளை  வழங்கி நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்