SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இவ்வாறு அவர் கூறினார். களரம்பட்டியில் இன்று மாரியம்மன், காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

4/20/2018 5:41:18 AM

சேலம், ஏப்.20: சேலம் களரம்பட்டி நேதாஜி ெதருவில் உள்ள கணபதி, மாரியம்மன், காளியம்மன், எல்லை முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (20ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. 10.30 மணி சுகவனேஸ்வரர் கோயிலில் இருந்து 7 நதி புனித தீர்த்த குடம், முளைப்பாரி, கலசங்கள் கோயிலுக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். மாலை மகா யாகமும், இரவு கோபுர கலசங்கள், சுவாமி சிலைகள் அபிஷேகம் நடந்தது. இன்று (20ம் தேதி) காலை கணபதி, விக்னேஸ்வர பூஜையும், லலிதா சகஸ்ரநாம பாராயணம், காலை 9 மணிக்கு மகா கோபுர விமான கலச கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்