SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 சாயப்பட்டறைக்கு சீல்

4/20/2018 5:40:46 AM

சேலம், ஏப்.20: அம்மாப்பேட்டையில் விதிமுறையை மீறி செயல்பட்ட 2 சாயப்பட்டறைக்கு சீல் வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 400க்கு மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. இதில், ஒரு சில சாயப்பட்டறைகள் விதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தது. அவ்வப்போது மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் தணிக்கை செய்து விதிமுறைகளை மீறி செயல்படும் சாயப்பட்டறைகளை இடித்து அகற்றி வருகின்றனர். இந்நிலையில், அம்மாப்பேட்டை பகுதியில் சஜன்ராஜ், சுரேஷ் ஆகியோர் விதிமுறைகளை சாயப்பட்டறைகளை இயங்க வந்ததால், இந்த சாயப்பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அந்த சாயப்பட்டறைகள் விதிமுறைகளை இயங்கி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, இந்த பட்டறைகளில் டீசல் ஜெனரேட்டர் இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த 2 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்