SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கையும், களவுமாக பிடிபட்ட டாக்டர்

4/20/2018 5:40:32 AM

ஆய்வுக்கு வந்த மருத்துவ குழுவினர், தங்களுடன் கர்ப்பிணி ஒருவரை அழைத்துச்சென்று, கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என பரிசோதித்து தெரிவிக்கும்படி கோரினர். முன்பதிவுக்காக 5 ஆயிரம் பெற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், கர்ப்பிணிக்கு ஸ்கேன் செய்து, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்தனர். இதையடுத்து, கையும் களவுமாக சிக்கிய டாக்டர் தமயந்தியிடம், அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்