SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்காசி மதரஸா ஆண்டு விழா

4/17/2018 5:43:51 AM

தென்காசி, ஏப்.17:  தென்காசி புதுமனை ஒலியுல்லா ஆலிம் பாக்கவி நினைவு அல் மத்ரஸத்துல்லா ஷாதுலிய்யா சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்கள் அரபி மதரஸாவின் 17வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு செய்யது குருக்கள் பள்ளிவாசல்  இமாம் ஷம்ஸூதீன் தலைமை வகித்தார். புதுமனை முஹல்லா ஷாதுலிய்யா தரீக்கா தலைவர் பட்டுபூச்சி பீர்முகம்மது, செயலாளர் ஹைதர்அலி, பெருளாளர் அபூபக்கர் முன்னிலை வகித்தனர். சிங்கப்பூர் மஸ்ஜித் மௌலானா முகம்மது அலி இமாம் குலாம் முஹம்மதுதஸ்தகிர், முஸ்ஜிதுல் முபாரக் ஜூம் ஆ பள்ளிவாசல் இமாம் காதிர்வலிமுஸ்தபா ஆகியோர் பேசினர். சிறுவர் சிறுமியர்களுக்கு மாவட்ட நிஸ்வான் கண்காணிப்பாளர் ஹூஸைன்அஹமது பரிசுகளை வழங்கினார். வக்கீல் முகம்மது சலீம், அரப்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்ரஸத்துல்லா ஷாதுலிய்யா தலைவர் உதுமான்முகைதீன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை புதுமனை முஹல்லா அல்மத்ரஸத்துல் ஷாதுலிய்யா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்