SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிங்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா

4/17/2018 5:43:21 AM

வள்ளியூர் ஏப்.17: வள்ளியூர் கிங்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் காலின் வேக்ஸ்டாப் தலைமை வகித்தார். தாளாளர் நவமணி வரவேற்றார். விழாவில் மழலையர் பிரிவு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், இந்திய நடனங்கள் என்ற தலைப்பில் காஷ்மீர், ராஜஸ்தானி, கோவா, கும்மியாட்டம், ஜல்லிக்கட்டு போன்ற நடனங்களும் நடந்தது.  நிகழ்ச்சியில் கிங்ஸ் சிபிஎஸ் பள்ளியின் தலைமையாசிரியர் அனு மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பிரடெரிக்சாம் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்