SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெகமம் அருகே லாரி மீது பைக் மோதியதில் 2 பேர் பலி

4/16/2018 5:12:07 AM

கிணத்துக்கடவு,ஏப்.16:  திருப்பூர் காங்கயம் ரோட்டை சேர்ந்த பசீரின் மகன் முகமதுஹரிஷ் (17). பிளஸ் டூ படித்துள்ளார்.  திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் இப்ராஹிம்ஷா மகன் ரியாஷஹான்(17) பனியன் கம்ெபனி தொழிலாளி. இவர்கள் இரண்டு பேரும் தங்கள் நண்பர்களுட் பைக்கில் வால்பாறைக்கு சென்று விட்டு நேற்று திருப்பூர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது நெகமம் காட்டம்பட்டி அருகே கள்ளிமடை பிரிவு அருகே பல்லடத்தில் இருந்தது பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் முகமதுஹரிஷ், ரியாஷ்ஹான் பலியாகினர். நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.




வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்