SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

4/16/2018 5:12:00 AM

ஆனைமலை,ஏப்.16:  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நேற்று, அமாவாசையை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில்  அமாவாசையையொட்டி நேற்று அதிகளவு பக்தர்கள் வழிபட்டனர்.   ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் உள்புறம் மற்றும் வெளிபுறத்திலும் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.இங்கு வந்த பக்தர்கள் பலர், அம்மனுக்கு பட்டுப்புடவை சாத்தியும், தங்கமலர் அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். நேற்று விடுமுறை நாளையொட்டி வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.





தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்