SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பெண்கள் சிறையிலடைப்பு

4/16/2018 2:05:10 AM

மதுரை, ஏப். 16: உறவினர்களை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொல்ல முயற்சிப்பதாக கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.27 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தங்களது உறவினர்களை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொல்ல முயற்சிப்பதாக கூறி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஈஸ்வரி (65), காந்திமதி (43), ஆறுமுகத்தாய் (40), ஆறுலட்சுமி (60), லட்சுமி (40) ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர். இவர்கள் 5 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்