SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டையாம்பட்டியில் அரசு பள்ளி கட்டடம் திறப்பு

3/14/2018 2:20:45 AM

ஆட்டையாம்பட்டி, மார்ச் 14: ஆட்டையாம்பட்டி அருகே அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை திறப்பு விழா நடந்தது.வீரபாண்டி ஒன்றியம் பாப்பாரப்பட்டியில், ஆட்டையாம்பட்டி கிழக்கு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 167 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மட்டுமே இருந்தது. அதில் ஒரு கட்டடம் மிகவும் பழமையானதாக இருந்தது. இதனால் கடந்த 2ஆண்டுகளுக்கு முன், இந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இதில் புதிய வகுப்பறை கடந்த 2016-17ம் ஆண்டு ₹11.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி கூடுதல் வகுப்பறையை மாணவர்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார். விழாவில் அட்மா தலைவர் வருதராஜ், ஆட்டையாம்பட்டி சுப்பிரமணி, சண்முகம், வேம்படிதாளம் ஆர்ஐ செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் முகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்