SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளஸ்2 தேர்வில் 156 பேர் ஆப்சென்ட்

3/13/2018 7:11:13 AM

மதுரை, மார்ச் 13: பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 156 பேர் கலந்து கொள்ளவில்லை.பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று கணிதம், விங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசியன் ஆகிய 4 பாடங்களுக்கான தேர்வு நடந்தது.

மதுரை மாவட்டத்தில் கணிதம் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் 18135 பேரும், தனித்தேர்வர்கள் 177 பேரும் விண்ணப்பித்திருந்தனர். விலங்கியல் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் 2289 பேரும், தனித்தேர்வர்கள் 16 பேரும் விண்ணப்பித்திருந்தனர். நுண்ணுயிரியல் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் 109 பேரும் விண்ணப்பித்திருந்தனர். நியூட்ரிசியன் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் 74 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதில் மொத்தம் 156 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்