SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பண்ருட்டி அருகே செயல்படாத பூங்கா சிறுவர்கள் ஏமாற்றம்

2/19/2018 10:24:27 AM

பண்ருட்டி, பிப். 19: பண்ருட்டி அருகே தொரப்பாடியில் சிறுவர் பூங்கா ஒன்று கடந்த சில ஆண்டிற்கு முன் அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் மாலை மற்றும் விடுமுறை நாட்களில் வந்து விளையாடி மகிழ்ந்தனர். காலப்போக்கில் சரியான பராமரிப்பு செய்யப்படாததால் விஷஜந்துக்கள் வாழுமிடமாக மாறியது. சிறுவர்கள் அடிக்கடி வந்து பூங்காவை பார்த்து ஏமாந்து செல்கின்றனர். பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பூங்காவை சீரமைப்பதற்காக கோரியும் சீரமைப்பு செய்யப்படவில்லை. எனவே விரைந்து செயல்பட்டு சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டுமென சிறுவர்கள், பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்