SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குண்டாசில் 3 பேர் அடைப்பு

1/19/2018 10:45:47 AM

கீழ்ப்பாக்கம், ஜன.19: டி.பி. சத்திரத்தில் கொலை, கொள்ளை, பலாத்காரம், கடத்தல், வழிப்பறி வழக்குகள் தொடர்பாக டி.பி. சத்திரம், கே.வி.என்.புரத்தை சேர்ந்த தட்சிணா என்ற தட்சிணாமூர்த்தி (41), கோகுல் என்ற கோகுலநாதன் (30), அம்பத்தூர், வெங்கடேசபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (29) ஆகிய 3 பேரையும் டி.பி.சத்திரம் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், அம்பத்தூரில் கார் கடத்தலில் ஈடுபட்டு, இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. எனவே, 3 பேரையும் குண்டர்  சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்