SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகராஜா கோயில் தேரோட்டம் குமரிக்கு 31ம் தேதி உள்ளூர் விடுமுறை

1/13/2018 12:18:06 PM

நாகர்கோவில், ஜன.13 :குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : நாகர்கோவில் நாகராஜா கோயில் தை திருவிழா வரும் 23ம் தேதி தொடங்குகிறது. 31.1.18 அன்று தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
இதற்கு பதிலாக 10.2.2018 (சனி) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாக இயங்கும். 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அன்று, மாவட்ட தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலம், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்