SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்

1/13/2018 12:17:58 PM

நாகர்கோவில், ஜன. 13:  குமரி மாவட்ட ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஆவின் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் டாக்டர் தியானேஷ்பாபு தலைமை வகித்தார். மாவட்ட பால்வள தலைவர் அசோகன் பொங்கல் போனஸ் தொகைகளை பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆவின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

  • CapeTownWaterCrisis

    வரலாறு காணாத வறட்சியால் கேப் டவுனில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரிதவிப்பு

  • NCCcampnirmala

    டெல்லியில் என்சிசி மாணவ-மாணவிகள் முகாம் : நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்