SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தற்காலிக பஸ் நிலையத்தில் பரபரப்பு

1/13/2018 11:04:44 AM

மன்னார்புரம்: மன்னார்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மார்க்கமாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை செல்லக்கூடிய பேருந்துகளில் மேலூர், விராலிமலை, துவரங்குறிச்சி பயணிகளை ஏற்ற மறுத்ததால் நேற்று சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு மணி நேரமாக காத்திருந்தனர். பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகளுக்கு ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் அதில் ஏறிச் சென்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்