SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பள்ளிகளில் அறிவியல் பயிற்சி

1/13/2018 10:25:20 AM

மேலூர், ஜன. 13: மேலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வேஸ்ட் பொருட்களை கொண்டு அறிவியல் செய்முறைகள் செய்வது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது. மேலூர் பகுதியில் உள்ள பட்டி அடைக்கன்பட்டி ஊராட்சி பள்ளி, அரியூர்பட்டி பள்ளி, சருகுவலையபட்டி, புலிப்பட்டி, அ.வல்லாளபட்டி, கோட்டநத்தம்பட்டி, பழையூர்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி ஊராட்சி பள்ளிகள், மேலூர் நகராட்சி பள்ளி, ஜெயராஜ் அன்னபாக்கியம் உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 11 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காண்டீபா அறக்கட்டளை நிர்வாகிகள் நிர்மல்குமார், சாகர் செய்திருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்